நீரிழிவு நோய் சிகிச்சையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்!
நீரிழிவு நோய்க்கான சிகிச்சையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, நீரிழிவு நோய்க்கான அடிப்படை பரிசோதனை முடிவுகள் மற்றும் புள்ளி விவரங்களைக் கொண்டு ஆய்வு ...