ஜால்ரா அடித்துதான் பதவியில் இருக்க வேண்டும் என்றால், அந்த பதவி தேவையில்லை – அண்ணாமலை
ஜால்ரா அடித்துதான் பதவியில் இருக்க வேண்டும் என்றால் அந்த பதவி தேவையில்லை என தவெக நிர்வாகி அருண்ராஜ் குறித்த கேள்விக்கு அண்ணாமலை ஆவேசமாக பதிலளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் ...
