நெல்லையப்பர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
நெல்லை நெல்லையப்பர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. நெல்லை நெல்லையப்பர் கோயிலில் ஆருத்ரா தரிசனப் பெருவிழா ஆண்டுதோறும் பத்து நாட்கள் நடைபெறும். அந்தவகையில், ...
