அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்!: ஜூன் 22-ம் தேதி சரண் அடைய வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
அமலாக்கத்துறையின் கடும் எதிர்ப்புக்கு இடையே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21 ...