அரவிந்த் கெஜ்ரிவால் ரூ. 100 கோடி லஞ்சமாக கேட்டார்: உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம்!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் 100 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதற்காக ஆதாரம் உள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ...