அரவிந்த் கெஜ்ரிவால் கைது!- முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் கதறவேண்டும்! – ஹெச்.ராஜா கேள்வி?
"டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் கதறவேண்டும் என முன்னாள் தேசிய செயலாளரும், பா.ஜ.க மூத்த தலைவருமான ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். ...