தியானத்தில் அமர்ந்ததும் என்னுள் பற்றின்மை ஏற்பட்டது! – பிரதமர் மோடி
கன்னியாகுமரியில் தியானத்தில் இருந்த போது, தன் மனதில் தோன்றிய சிந்தனைகளை பிரதமர் மோடி பகிர்ந்து கொண்டுள்ளார். அடுத்த 25 ஆண்டுகளை நாட்டுக்காக அர்ப்பணித்து, பாரதத்தை புதிய உயரத்திற்கு ...