சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராம் நியமனம்!
சென்னை, கேரளா, உள்ளிட்ட மாநில உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார். கேரள ...