மழையின் தீவிரம் குறைந்துள்ளதால் மீட்புப் பணியில் முன்னேற்றம்!
வயநாட்டில் மழையின் தீவிரம் குறைந்துள்ளதால், மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலம், வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்திய ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப்படை, ...