அசோக்நகர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு – ஆசிரியர்கள் போராட்டம்!
சென்னை அசோக்நகரில் உள்ள அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து சக ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை அசோக் நகரில் உள்ள அரசு ...