100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய அஸ்வின் : ரோகித் கொடுத்த மரியாதை!
100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இந்திய வீரர் அஷ்வினுக்கு குடும்பத்தினர் முன்னிலையில் Cap-ஐ வழங்கினார் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் ...