மேப்பில்ஸ் செயலியை பயன்படுத்தி அஸ்வினி வைஷ்ணவ்!
உள்நாட்டில் உருவான மேப்பில்ஸ் செயலியை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பயன்படுத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் பணியாற்றிய ராகேஷ், ராஷ்மி தம்பதியினர் மேப்பில்ஸ் ...