ஆசிய கோப்பை கிரிக்கெட் – ஹாங்காங்கை வீழ்த்திய வங்கதேசம்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹாங்காங்கை வீழ்த்தி வங்கதேசம் வெற்றிப் பெற்றது. அபுதாபியில் நடைபெற்ற 3வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய ஹாங்காங் அணி ...