ஆசிய பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் : பி.வி சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!
ஆசிய பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பி.வி.சிந்து 2-1 என்ற கணக்கில் சீன வீராங்கனை ஹான் யுவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். சீனாவில் ஆசிய பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் ...