ஆசிய குத்துச்சண்டை – தங்கப்பதக்கம் வென்ற இந்தியா!
ஆசியக் குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை ரித்திகா தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். தாய்லாந்தில், 22 வயதுகுட்பட்டோருக்கான ஆசியக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. பெண்களுக்கான 80 கிலோ கிராம் எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் ...