இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டியில் 107 பதக்கங்கள் – பிரதமர் மோடி பாராட்டு!
கடந்த 60 ஆண்டுகளில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு 107 பதக்கங்களை வென்றுள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். வீரர்களின் அசைக்க ...