ஆசியத் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி : வெண்கல பதக்கம் வென்ற மனு பாக்கர்!
ஆசியத் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர் வெண்கல பதக்கம் வென்றார். கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் ஆசியத் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான ...