ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் – இந்தியாவுக்கு வெள்ளி!
ஆசியத் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா வெள்ளி பதக்கம் வென்றுள்ளது. ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடைபெற்றது. அதன்படி ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிகள் ...