ஆசிய ஸ்குவாஷ் போட்டி : வெள்ளிப்பதக்கம் வென்ற தூத்துக்குடி மாணவிக்கு அண்ணாமலை வாழ்த்து!
ஆசிய அளவிலான ஸ்குவாஷ் போட்டியில் வெள்ளி பதக்கம் வெனஂற தூத்துக்குடி மாணவிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்தார். பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய அளவிளான ஸ்குவாஷ் ...