ஆபரேஷன் சிந்தூருக்கு அஞ்சியதை ஒப்புக்கொண்ட ஆசிப் அலி ஜர்தாரி!
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பதுங்கு குழிக்குள் சென்று பாதுகாப்பாக இருக்குமாறு பாகிஸ்தான் ராணுவம் தன்னை அறிவுறுத்தியதாக அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி கூறியுள்ளார். பாகிஸ்தானின் ...
