நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய விருதை தனக்கு தானே அறிவித்துக் கொண்டிருக்கிறார் ஆசிம் முனீர்!
நடிகர் வடிவேலுவின் நாச்சியப்பன் பாத்திரக்கடை காமெடியை அனைவரும் அறிந்திருப்போம்... அதற்கு இணையான ஒரு காமெடியை தான் நடத்தியிருக்கிறார் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஆசிம் முனீர் . அதாவது, வீர தீர செயலுக்கான பாகிஸ்தான் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய விருதை தனக்கு தானே அறிவித்துக் கொண்டிருக்கிறார் ஆசிம் முனீர். ...