ட்ரம்ப்பை அசிம் முனீர் தவறாக வழிநடத்தி விட்டார் – பலூச் தலைவர்!
அமெரிக்க அதிபர் ட்ரம்பை, பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் தவறாக வழிநடத்திவிட்டதாக பலூச் தலைவர் மிர் யார் பலூச் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், பாகிஸ்தானில் எண்ணெய் வளங்கள் இல்லை என்றும், அங்கு எண்ணெய் வளம் இருப்பதாக அசிம் முனீர் தவறாகக் கூறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். எண்ணெய், ...