பெருங்குடல் புற்றுநோய் மீண்டும் வருவதைத் தடுக்க உதவும் ஆஸ்பிரின்!
தினமும் ஆஸ்பிரின் உட்கொள்வது பெருங்குடல் புற்றுநோய் மீண்டும் வருவதைத் தடுக்க உதவும் என ஸ்வீடன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். புற்றுநோய் போன்ற உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் மருந்துகளைக் கண்டுபிடிப்பதில் ...
