இண்டி கூட்டணியில் மீண்டும் குழப்பம் : அசாமில் தனியாக வேட்பாளர்களை அறிவித்தது ஆம் ஆத்மி!!
நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி,தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை உள்ளிட்ட பணிகள் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், அசாமில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 3 வேட்பாளர்களின் பெயர்களை ஆம் ...