பிரச்சார மேடையில் டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த முதலமைச்சர் : வீடியோ வைரல்!
அசாமில் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற சென்ற அம்மாநில முதல்வர் மேடையின் நின்றவாறு நடனம் ஆடி வாக்கு சேகரித்தது இணையத்தில் வைரலாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஏழு ...