அசாம் உள்துறை செயலாளர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை!
அசாம் மாநிலத்தில் மனைவி புற்றுநோயால் உயிரிழந்த சோகத்தில், அம்மாநில உள்துறை செயலாளர் மருத்துவமனையிலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2009-ம் ஆண்டு Batch-ஐ சேர்ந்த ...