பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய அசாம் எம்எல்ஏ கைது!
பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசிய அசாம் எம்எல்ஏ அமினுல் இஸ்லாம் கைது செய்யப்பட்டார். அசாமின் எதிர்க்கட்சியான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. அமினுல் இஸ்லாம், பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் ...