அசாம் மாநில வளர்ச்சி குறித்து விவாதிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்
அசாம் சென்ற மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்திய அமைச்சர் எல்.முருகன் அசாம் மாநிலத்திற்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ளார். கவுகாத்தி விமான நிலையத்தில் ...