குளச்சலில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி – வடமாநில இளைஞர் கைது!
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வடமாநிலத்தவரை போலீசார் கைது செய்தனர். குளச்சல் பீச் ஜங்சன் அருகே வழக்கம்போல் போலீசார் இரவு நேர ...