அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு : விசாரணை ஒத்திவைப்பு!
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை வரும் ஜன 24ம் தேதிக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. கடந்த 2001-2006 வரை அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழக ...