21 உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு!
21 நீதிபதிகளின் சொத்து விவரங்களை உச்சநீதிமன்றம் அதிகாரப்பூர்வ இணையத்தில் வெளியிட்டுள்ளது. வெளிப்படைத்தன்மை மற்றும் நீதித்துறை பொறுப்புணர்வை அதிகரிக்கும் நடவடிக்கையாக, உச்ச நீதிமன்றத்தில் பதவியில் இருக்கும் 33 நீதிபதிகளில் ...