மளிகை கடை மீது 2 முறை காரை மோதவிட்ட உதவி பேராசிரியர் : போலீசார் விசாரணை!
சிதம்பரத்தில், மளிகை கடை மீது காரை மோதவிட்டு, பொருட்களை சேதப்படுத்திய உதவி பேராசிரியரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சிதம்பரம் நகரில் வசித்து வரும் பாலச்சந்தர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ...