தமிழக காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை : ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அஸ்வத்தாமன் புகார்!
தமிழக காவல்துறை மீது நடவடிக்கை எடுக்ககோரி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் புகார் கடிதம் வழங்கினார். இதுதொடரபாக அஸ்வத்தமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள ...