கோயில்களில் ஒரு கால பூஜை : அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!
கோயில்களில் ஒரு கால பூஜையாவது தினமும் நடத்தப்பட வேண்டும் என இந்து அறநிலையத்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. திருப்பூரில் உள்ள திண்டீஸ்வரர் கோயில் பல ஆண்டுகளாக மூடி ...