திருப்பரங்குன்றம் மலையில் எந்த இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும்?
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் எந்த இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் என்ற விவரம் இல்லாததால் பக்தர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். கார்த்திகை தீப திருநாளில் திருப்பரங்குன்றம் கோயில் மலை ...
