பாங்காக்கில் இருந்து திருச்சி வந்த முதல் விமானத்துக்கு வாட்டர் சல்யூட் வரவேற்பு!
பாங்காக்கில் இருந்து திருச்சிக்கு வந்த முதல் விமானத்துக்கு வாட்டர் சல்யூட் மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது. திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, ...