Athanakottai - Tamil Janam TV

Tag: Athanakottai

புதுகை அருகே மின்மாற்றியை திருடிச்சென்ற மர்ம நபர்கள் – இருளில் தவித்த குடியிருப்புவாசிகள்!

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையில் டிரான்ஸ்ஃபார்மரை திருடிச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். கீரனூர் செல்லும் சாலையில் உள்ள டிரான்ஸ்ஃபார்மர் மூலமாக 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் ...