தனியார் அகாடமி சார்பில் தடகள போட்டி- 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!
தேனியில் தனியார் தடகள அகாடமி சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இதில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், ...