77-வது குடியரசு தினவிழா இன்று கொண்டாட்டம் – டெல்லியில் தேசிய கொடி ஏற்றுகிறார் திரௌபதி முர்மு!
இந்திய திருநாட்டின் 77ஆவது குடியரசு தினவிழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்த தினத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ...
