கள்ளக்குறிச்சி : ஏடிஎம்மை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர்களுக்கு போலீசார் வலைவீச்சு!
கள்ளக்குறிச்சியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துக் கொள்ளையடிக்க முயன்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி நகரின் முக்கிய கடைவீதியில் தனியார் வங்கியின் ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஏடிஎம் இயந்திரம் நீண்ட நேரமாக வேலை ...