ஏ.டி.பி. இறுதிச்சுற்று டென்னிஸ் தொடர் : மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்ற ஜானிக் சின்னர்!
ஏ.டி.பி. இறுதிச்சுற்று டென்னிஸ் தொடரில் இத்தாலியின் ஜானிக் சின்னர் மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார். இத்தாலியின் துரின் நகரில் உலகின் டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ...
