அட்சயலிங்க சுவாமி கோயிலில் தெப்பத்திருவிழா!
நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் பகுதியில் அமைந்துள்ள அட்சயலிங்க சுவாமி கோயிலில் தெப்பத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. கீழ்வேளூர் பகுதியில் பழமை வாய்ந்த சுந்தரகுஜாம்பிகை உடனுறை அட்சயலிங்க சுவாமி கோயில் ...