மக்கள் பிரச்னை குறித்து கேள்வி எழுப்பிய பாஜக கவுன்சிலர் மீது தாக்குதல்!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த புதுவயல் பேரூராட்சியின் பாஜக கவுன்சிலரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். புதுவயல் பேரூராட்சியின் மாதந்திர கூட்டம் ...