கஞ்சா அடிப்பதை தட்டிக் கேட்ட அதிமுக நிர்வாகி மீது தாக்குதல்
சென்னை பல்லாவரத்தில் கஞ்சா அடித்ததைத் தட்டிக்கேட்ட அதிமுக நிர்வாகி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பி.வி. வைத்தியலிங்கம் சாலையில் கஞ்சா போதையில் இருந்த ...