அஜித்குமாரின் நண்பர் மீதும் தாக்குதல் : மருத்துவமனையில் அனுமதி!
காவல்துறை விசாரணையின்போது கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அவரது நண்பரும் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருப்புவனம் காவல் நிலையத்தில் ...