நேபாளத்தில் இந்திய பக்தர்கள் சென்ற பேருந்து மீது தாக்குதல்!
நேபாள போராட்டத்தின்போது இந்திய பக்தர்கள் சென்ற பேருந்து அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையைக் கண்டித்து நேபாளத்தில் இளைஞர்கள் கொதித்து எழுந்தனர். நாடாளுமன்ற ...