ஈரான் மீதான தாக்குதல் : அமெரிக்காவின் மினசோட்டா மாகாண உறுப்பினர் இல்ஹான் உமர் கண்டனம்!
ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்காவின் மினசோட்டா மாகாண உறுப்பினரே கண்டனம் தெரிவித்துள்ளார். ஈரான் மீது தாக்குதல் நடத்தும் அதிபர் டிரம்பின் உத்தரவால் மத்திய கிழக்கில் ...