சட்டவிரோதமாகச் செயல்படும் செங்கல் சூளைகள் : புகார் அளித்த நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது தாக்குதல்!
தென்காசி அருகே சட்டவிரோதமாகச் செயல்படும் செங்கல் சூளைகள் குறித்து புகார் அளித்த நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஸ்வநாதப்பேரி பகுதியைச் சேர்ந்த ...