ஆம்னி பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்! – உரிமையாளர் மீது வழக்கு!
மதுரையில் ஆம்னி பேருந்து ஓட்டுநரை கையை கட்டி போட்டு தாக்கிய பேருந்து உரிமையாளர் ராஜசேகர் உள்ளிட்டோர் மீது மாட்டுத்தாவணி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை ...