அரசு விடுதியில் பட்டியல் சமூக மாணவர் மீது தாக்குதல் – ஆட்சியரிடம் மனு அளித்த பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர்!
ராமநாதபுரம் அரசு சமூக நல விடுதியில் பட்டியல் சமூக மாணவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம், பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் மனு அளித்தனர். ராமநாதபுரம் டி ...
